Our Thalaivar Rajnikanth has been in hundreds of movies. And while all of us can’t get enough of his style, swag, dialogues and dance moves, how many of you knew that we can also pick up a few important career tips from Thalavar’s movies? If you’re looking for some career tips for students and are an ardent Rajinikanth fan, then this video is just for you!
Here are a list of the Superstar’s movies that can give you some valuable career tips:
Annamalai – How to be self-confident
Aarilirunthu Arubathu Varai – How to begin investing your money wisely
Thillu Mullu – Always be honest at work
Muthu – Show loyalty to your company
Padikkadavan – Take initiative at work
Shivaji – Don’t be afraid to work hard
Thambikku Entha Ooru – Step out of your comfort zone
Endhiran/2.0 – Push your limits!
Petta – Always love what you do.
We hope you enjoyed these career tips from Thalaivar! Thanks for watching, and we’ll see you on the next video! Don’t forget to subscribe to our channel – https://www.youtube.com/channel/UCcc7tmGh5cCPylLQHIHtyEQ?sub_confirmation=1
நம் வாழ்வில் வெற்றி பெற, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படங்களில் இருந்து கற்றுத் தரும் முத்தான விஷயங்கள் குறித்து இந்த வீடியோ விவரிக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில், வாழ்க்கையில் மட்டுமில்லாமல் எல்லாவற்றிலும் சூப்பர்ஸ்டார் தான். விடாமுயற்சியோடும் தன்னம்பிக்கையோடும் உழைத்தால் ஒரு மனிதன் எந்த உயரத்திற்கும் போகமுடியும் என்று அவர் வாழ்க்கையில் இருந்து நம்மால் தெரிந்து கொள்ளமுடியும்.
ரஜினிகாந்த் அவரது துறையில் எப்படி வெற்றி நடைபோட்டாரோ, அதேபோல் நம்முடைய கெரியரில் நாம் வெற்றி பெறுவதற்காக, அவர் நடித்த படங்களில் இருந்து பல career development tips எல்லாம் சொல்லியிருக்கிறார். (((( Check out for other Career Videos Career guide after 12th Std : https://www.youtube.com/watch?v=bV5n4… Career tips in Sports : https://www.youtube.com/watch?v=YFnpT… )))) வாழ்வில் முன்னேற , சூப்பர் ஸ்டார் நடித்த சில படங்களில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய career planning tips குறித்து இப்போது பார்க்கலாம்.
அண்ணாமலை நீங்கள் எந்த கெரியர் பாதையை தேர்ந்தெடுத்தாலும் உங்க திறமை மீது நம்பிக்கை வையுங்கள்.
ஆறிலிருந்து அறுபதுவரை சரியான நேரத்தில் சரியான தொழிலில் முதலீடு செய்ததால் வெற்றியடைலாம்.
தில்லு முல்லு வேலையில் பொய் சொல்லிவிட்டால் அதனை சமாளிக்கும் திறன் வேண்டும்.
முத்து ஒரு நிறுவனத்தில் நீங்கள் பல நாட்கள் வேலை செய்து உங்களுடைய விசுவாசத்தை வெளிப்படுத்தினால் சக்சஸ் தானாக தேடி வரும்.
படிக்காதவன் எந்த துறை சார்ந்த வேலையை செய்தாலும் அதில் நாம் மரியாதையாகவும், ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும் என்பதை இப்படம் தெள்ளத் தெளிவாக நமக்கு புரிய வைக்கிறது.
சிவாஜி கெரியர் பாதையில் பல தடைகள் வந்தாலும், அதனை உடைத்தெறியும் ஆற்றல் இருந்தால் நாம் வெற்றி பெறலாம் என்பதை சிவாஜி படம் உணர்த்துகிறது
தம்பிக்கு எந்த ஊரு தம்பிக்கு எந்த ஊரு படத்தில் இருந்து, புதிய இடம் மற்றும் வேலையை பார்த்து அஞ்சாமல் அதில் இருந்து என்ன கற்றுக்கொள்ளலாம் என்று நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது
எந்திரன் நேரம் காலம் பார்க்காமல் வேலையில் கடினமாக உழைத்தால் வாழ்வில் கண்டிப்பாக வெற்றிபெறலாம் என்று எந்திரன் படம் நமக்கு புரிய வைக்கிறது
business career tips என்று இணையத்தில் தெடுபவர்கள் ஏராளம். engineering career tips குறித்து தேடுபவர்கள் தாராளம். இவர்கள் அனைவருக்கும் இந்த வீடியோ பயனுள்ளதாக இருந்திருக்கும் என எண்ணுகிறோம். வேலையின்றி தவிப்பவர்களுக்கும், மாணவர்களுக்கும் (career tips for students) இதுபோன்ற பல தகவல்களை Arrear Irundalum Career யூடியூப் சேனலை Subscribe செய்து உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்
Leave a Reply