உங்கள் கெரியர் சிறப்பாக அமைய, முன்னேறிச் செல்ல Arrear Irundalum Career சேனல் பல ஆலோசனைகளை வழங்குகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களின் எதிர்காலம், இண்டர்ன்ஷிப், சுயதொழில், அரசு வேலை, கல்விக் கடன், பல்துறை வேலைவாய்ப்புகள், துறை சார்ந்த வல்லுநர்களின் ஆலோசனைகள் என ஏராளமான பயனுள்ள தகவல்களை அளிக்கிறது.

உடனே Subscribe செய்து எங்களுடன் இணைந்திருங்கள்.

Click to Subscribe!

பள்ளி படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் எந்த துறையை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பமா? துறை சார்ந்த வல்லுநர்களின் ஆலோசனை கிடைக்காமல் தவிப்பவரா நீங்கள்? படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லையா? வேலைக்கேற்ற ஊதியம் கிடைக்கவில்லையா? நல்ல வாய்ப்புகள் இருந்தும் வேலை மாறுவதற்கு மனமில்லையா? ரெசியூம் தயாரிப்பது முதல் நேர்முகத் தேர்வு வரை வெற்றி பெறுவது எப்படி? தன்னம்பிக்கையை இழந்துவிட்டதாக கருதுகிறீர்களா? அனைத்திற்கும் வழிகாட்டியாக இருக்கிறது Arrear Irundalum Career யூடியூப் சேனல்.

வாழ்வில் அதிக வருமானம் தரும் மாற்று வேலைகள், இந்தியாவில் குவிந்து கிடக்கும் வேலை வாய்ப்புகள், இண்டர்ன்ஷிப் தொடர்பான தகவல்கள், எதிர்பார்க்கப்படும் ஊதியம், எந்த மாதிரியான வேலை , திறன் மேம்பாடு இன்னும் பல கெரியர் குறித்து தெரியாத தகவல்களை AIC மூலம் நாங்கள் தருகிறோம்.