சிவில் சர்வீசஸ் தேர்வு

ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக விருப்பமா?

இந்தியாவின் ஆளுமை மிக்க அதிகாரிகளை உருவாக்கவே, இந்திய அரசுப் பணியாளர் தேர்வாணயம் ஒவ்வொரு ஆண்டும் யு.பி.எஸ்.சி தேர்வை ( Best Way to crack UPSC Exam in Tamil ) நடத்துகிறது. தேசிய அளவில் நடத்தப்படும் இந்த தேர்வை வெற்றிகரமாக நிறைவு செய்பவர்கள், இந்திய ஆட்சிப் பணிக்கு தேர்வாகின்றனர். மத்தியிலும், மாநிலத்திலும் மக்களால் தேர்வு செய்யப்படும் அரசு, அதே மக்களுக்காக திட்டமிடும் நலத் திட்டங்களையும், இதர விஷயங்களையும் உரிய முறையில் கொண்டு சேர்க்க உதவப் போவதும் யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெறுபவர்களே.

Click to Subscribe