ஃப்ரீலான்சிங் பணிகள் பெற உதவும் இணையதளங்கள்

இந்தியாவில் டிஜிட்டல்மயம் அதிகரித்து வருவதால், அலுவலகத்திற்கு செல்லாமல், இருக்கும் இடத்தில் இருந்தே இணையதளம் ( best freelancing websites in tamil ) மூலம் பணிகளை செய்து முடிக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. மில்லினியம் எனப்படும் 2000மாவது ஆண்டில் பிறந்தவர்கள், தற்போது கல்லூரியில் கால்பதித்திருப்பார்கள். கடந்த காலங்களை போல் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு, அலுவலக வேலையை தேடிக் கொண்டு பணிக்குச் செல்வதற்கு பதிலாக, கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே பகுதிநேர வேலைகளை செய்து தங்களின் பொருளாதார தேவையை பூர்த்தி […]

Readmore

ஐஏஎஸ் பயிற்சிக்கு உதவிடும் இணையதளங்கள்

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயார் ஆவதற்கு, இணையதளத்தில் ( best websites for upsc exam )  கிடைக்கும் தகவல்களும் மிக முக்கிய அம்சமாக கருதப்படுகின்றன. இணையதளம் பிரபலமடைந்த பின்னர் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு படிப்பவர்களுக்கு தேவையான தகவல்களை வழங்கவே பிரத்யேகமாக பல இணையதளங்கள் உருவாக்கப்பட்டு விட்டன. இணையதளம் பிரபலமடைவதற்கு முன்பு பாடப் புத்தகங்களை மட்டுமே அடிப்படையாக கொண்டு சிவில் சர்வீஸ் தேர்வர்கள், தங்கள் இலக்கை நோக்கிப் பயணித்தனர். ஆனால், இணையதளம் பிரபலமடைந்த பின்னர், பாடப் புத்தகங்களுக்கு அளிக்கப்படும் […]

Readmore

ஐஏஎஸ் அதிகாரிகளை உருவாக்கும் அறிவு கோயில்- LBSNAA

ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவுடன் தேர்வை எதிர்கொள்ள தயாராகி வரும் மாணவ, மாணவிகளுக்கு மனதளவில் உத்வேகத்தையும், அடுத்தகட்டம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் அளிக்கும் விதமாக, ஐ.ஏ.எஸ். பயிற்சி ( how to join lbsnaa in tamil ) எப்படிப்பட்டதாக இருக்கும்  என்பது பற்றி விளக்கும் வகையில் இந்த கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று, ஐ.ஏ.எஸ். கனவு நனவாக்கிய பலருக்கும், அடுத்தது என்ன என்ற கேள்வி எழும். அவர்களைப் பொறுத்தவரை […]

Readmore